மகாபலிபுரத்து கடல்

கள்ளிப் பூக்களாய் மலர்ந்துகாலலயில் வாடி உதிரப் ப ாகும் இரவு.கடலாடும் இருளர் ழங்குடி ாடகர்களின் குரல்.முன் ாட்டும் ின் ாட்டுமாய் ஓங்கி ஒலிக்கிறது.வவள்லளப் றலவயாய் வானில் சிறகடிக்கும் நிலவுஆரிப் ரித்து இலரயும் கடல்பமல்வவள்ளிச் சிறகுகலள உதிர்த்த டி றக்கும்.மாமல்லபுரத்துப் ாலறயில் வசதுக்கப் ட்டபதவர்களும், கின்னரர்களும், கிம்புருடர்களுமாய்சிறகுகளின்றிபய றந்து வந்து […]

பெல்கோம் வீதி

பிறந்த நகரத்தின்அமைதி துயிலும் ததருக்கள்அமைக்கின்றன என்மன அடிக்கடி.எனது எல்லா ததருக்களும் நநராக ஓடுகின்றனதெயிலில் த ாலிக்கும் கடமல நநாக்கி.ஒரு ன்னலிலிருந்து பூப்நபால ததருெில் குதித்துஇன்தனாரு ன்னலுக்கு தாவும் பூமனகள்.குட்மட ைரங்களில் இருந்து சிதறிய ைஞ்சள் பூக்களின்நைல் நநாகாைல் ைிருதுொக மசக்கிள் ஓட்டிச் தசல்லும்ைனிதர்கள்.புமதயுண்ட அரிக்கநைடு ததருக்களில் நராைானியர்கள்நடைாடியது நபால் […]

பெயரற்றவன்

சீட்டுக் குலுக்கிப் ப ோட்டு பேர்ந்தேடுத்துஅப் ோ அம்மோ சூட்டிய த யரில் நோனில்லை.குழந்லேயோய் இருந்ே என்லனக்கூப் ிடும்ப ோதேல்ைோம்ேன் ேலை தூக்கிப் ோர்த்ேதசல்ைப் ிரோணியின் த யரில்எல்பைோரும் என்லன அலழக்கிறோர்கள்.தசோந்ேப் த யரில் ோேிபுலனத யருக்கு ேோனம்.அலுவைகத்ேில் என் த யர் தவறும் எழுத்து.என் கனவுகளில் யோர் […]

புதிர்

சத்தம் காட்டாமல் ஜன்னல் வழியேஒரு புகககேப் ய ால்எனக்குத் ததரிோமல் எப் டி நுகழந்தது முதுகம?அருங்காட்சிேகத்தின் கனமான கண்ணாடி சீசாக்களில்என் இளகம ரசாேனத்தில் மிதப் கதநான் இன்று யவடிக்கக ார்க்கியேன்.என் கனவில் நிம்மதிோகத் தூங்கிக் தகாண்டிருக்கும்ஒருவனின் கனவில்நான் வாலி த்கதக் கனவு காண்கியேன்.வாழ்க்ககேின் அர்த்தமற்ே நககச்சுகவகே நிகனத்துஎனக்குள் மூளும் […]

பாறைகள்

பாண்டிச்சேரிக் கடச ாரப் பாறைகள்எனக்குக் கற்றுக் ககாடுப்பகெல் ாம்சும்மா இருக்கும் கற .கடல் காற்றை அனுபவித்ெபடிகவறுமசன கடற சவடிக்றகப் பார்த்துக் ககாண்டுகரடு முரடாய்க் சகாணல் மாண ாய்க்குவிந்து கிடக்கின்ைன.பைந்து வந்து ென்சமல் ககாஞ்ே சேரம் ேிைகு மடித்துமீண்டும் பைந்து சபாகும் காகங்கள் பற்ைிஎந்ெ விெத் ெீர்ப்புகளும் எழுொமல் வாழும் […]

தேவாலய நெருப்பு

வான்ககாவின் ஓவியத்தில் வான் க ாக்கி வளரும்சைப்ரஸ் மரங்கசளப் க ால்ககாழுந்து விட்கெரிகிறது கராத்தர்தாம் கதவாலயம்.ஓக் மர ககாபுரம் க ருப் ில் எரிந்துச் ைரிசகயில்அதில் கூடு கட்டிய ருந்துகள்க ருப்புச் சுவாசலயில் வட்ெமிடுகின்றன வானில்.க ருப் ில் கைத்த பூச்ைிகசளயும் எலிகசளயும்,ைியாற உண் தற்காய்க் கூடுகின்றன அண்ெங்காக்சககள்.புனித […]

தூர தேசத்து நண்பர்கள

தேொடர்பறுந்து பபொன என் தூர பேசத்துபிரம்மச்சொரி நண்பர்கள்இப்பபொது என்ன தசய்து தகொண்டிருப்பொர்கள்?அழிந்து பபொன டடபனொசரின் பொேச்சுவடு பபொலஎனது படழய டடரியில் கிடடத்ே அவர்களின்தேொடலபபசி எண்கள் கடலந்து கிடந்ேன.மிருகக்கொட்சிசொடலயின் மயக்கமூட்டப்பட்ட புலிதகொஞ்சம் தகொஞ்சமொகத் தேளிவதுபபொலநிடனவுக்கு வந்ேன என் படழய நிடனவுகள்.குளிரில் குமுறிப் புலம்பும் கடபலொரத்து மதுவிடுேியில்அவர்கள் இப்பபொது என்ன தசய்து […]

சிந்திக்கும் பன்றி

உனக்குள் க ொஞ்சம் பன்றிஎனக்குள் க ொஞ்சம் மனிதன்.உனக்கு நொன் ஒரு சுவையொன பன்றிக் றி ட்கெட்.எனக்கு நீ ஒரு தைிட்டுப் புண்ணொக்கு.தட்டு நிவறய பிரபஞ்ச ர சியங் வை வைத்துநீயும் நொனும் ஒன்றொ வை ப ிர்ந்து க ொள் ிவறொம்.ஒன்வற ஒன்று வ்ைிக் க ொண்டு […]

சாவுக்கு ஒத்திகை

பிணமாக நடிப்பவர்கள்தினந்ததாறும் தகாடம்பாக்கம் மார்க்ககட்டில்காய்கறி வாங்கிக் ககாண்டிருப்பததப் பார்க்கிதறன்.முகத்தில் ஈ கமாய்த்ததபாது கூடபிணமாக நடித்துப் தபர் வாங்கிய நடிகதைப்பிகைஞ்சு கமாழி வகுப்பில் சந்தித்ததன்.வாய்க்கரிசி தபாடும் காட்சியில் நடித்த பாட்டிஅரிசி வாங்கிக் ககாண்டிருப்பததப் பார்த்ததபாதுஏதனா துணுக்குற்தறன்.தாங்கள் பிணமாக நடித்த காட்சிகளின் புதகப்படங்கதளஅவர்கள் வாட்ஸ் அப்பில் பகிர்ந்துவிருப்பக் குறிகதள குவித்துக் ககாண்டிருந்தனர்.சாவுதான் […]

குரல்

யார் காதிலும் விழாமல் ரகசியமாய்எனக்கு மட்டுமம மகட்கிறதுஎனக்குள் ஒரு குரல்.என் குழந்ததக்குப் பெயர் தவப்ெதுமொலஇனிதமயான ஒரு பெயதரத் மதர்ந்பதடுத்துஅதற்குச் சூட்டி உதரயாடத் பதாடங்குகிமறன்.காலியான ஒரு ெிரம்மாண்ட மாளிதகமொல்துடிக்கும் என் இதயத்தின் நான்கு உள்ளதறகளிலும்குரல் எதிபராலித்துக் பகாண்மட இருக்கிறது.நாற்சந்தியின் சிக்னல் விளக்குகள் மெசுவதுமொலமொ அல்லது மொகாமத என்று எனக்குத்பதாடர்ந்து கட்டதள […]