இந்திரன் காலம்

இந்திரன் தான் வாழ்ந்த காலத்தை இங்கே பதிவு செய்கிறார். அவர் நேரில் சந்தித்துப் பழகிய நக்சலைட் நாயகர் சாரூ மஜும்தார், ஓஷோ ரஜ்னீஷ், சினிமா மேதை மிருணாள்சென், இந்தோ – ஆங்கிலக்கவி நிசிம் எசிகில், புரட்சிக் கலைஞர் த. ஜெயகாந்தன், கி.ரா., எஸ்.பொ.மீரா என்று அபூர்வ மனிதர்கள் ரத்தமும் […]

அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம

13 நாட்டு கருப்பு எழுத்தாளர்களின் கவிதை, கட்டுரை, நாடகம் – தமிழ் மொழிபெயர்ப்பு. சாகித்திய அகாடமி விருதினை மொழி பெயர்ப்புக்காக பெற்ற கவிஞர்இந்திரனின் மிக முக்கியமான நூல். 80களின் தமிழ் எழுத்துப் போக்கினை மாற்றியநூல்