My books | என் புத்தகங்கள்

மிக அருகில் கடல் – 2016 கரிபியன் கடலில் உள்ள பிரஞ்சு தீவான கோதுளுப் தீவுக்கு பயணம் செய்தபோது எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு To buy on Whatsapp மேசை மேல் செத்த பூனை எதிர்கவிதை – புத்தகம். மொழியின் சர்வாதிகாரத்தன்மையிலிருந்து கவிதையை விடுவிப்பது எதிர்கவிதை. வழக்கமான கவிதைகளின் […]

Uncategorized

மேசை மேல் செத்த பூனை

எதிர்கவிதை – புத்தகம். மொழியின் சர்வாதிகாரத்தன்மையிலிருந்து கவிதையை விடுவிப்பது எதிர்கவிதை. வழக்கமான கவிதைகளின் வார்த்தைகளும்களங்களும் இல்லாத புது அணுகுமுறை

அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்

13 நாட்டு கருப்பு எழுத்தாளர்களின் கவிதை, கட்டுரை, நாடகம் – தமிழ் மொழிபெயர்ப்பு. சாகித்திய அகாடமி விருதினை மொழி பெயர்ப்புக்காக பெற்ற கவிஞர்இந்திரனின் மிக முக்கியமான நூல். 80களின் தமிழ் எழுத்துப் போக்கினை மாற்றியநூல்

பிணத்தை எரித்தே வெளிச்சம்

இதுவரை கேட்டிராத புதிய குரல்களை தலித் இலக்கியம் முன்வைக்கிறது. மராத்தி, குஜராத்தி, மொழிகளின் இலக்கியப் படைப்புகளோடு தமிழ் தலித் இலக்கியப் படைப்புகளை ஒப்புநோக்கி ஒரு வாசிப்பைச் செய்ய உதவும் வகையில் இந்நூல் அமைகிறது. எழுத்தின் அழகியலை ஒரு புதிய மறுகட்டமைப்புக்கு உட்படுத்துவதற்க்கு இந்த வாசிப்பு இன்றையத் தேவையாகிறது’