புனித கங்ககயின் முதகைகளுக்குத் ததரியும்
ஏகைகளின் எலும்புகள் சுகையானகை என்று.
இதனால்தான்
பசித்த முதகைகள் சிை நேரம் ககரநயறி
ஊருக்குள்ளும் ைருைதுண்டு.
நசற்று ேிற கங்ககயின் முதகைகள்
எல்ைாநே சந்தர்ப்பைாதிகள்.
ஓோய்ககளப் நபால் அகை கூட்டோய்
நைட்கடயாடுைதில்கை என்றாலும்
சந்தர்ப்பம் பார்த்துத் தாக்குைதில் சேர்த்தர்கள்.
பிளந்த ைாயின் பற்ககளச் சுத்தம் தசய்யும்
பறகைககள அகை பதம் பார்ப்பதில்கை.
ேதியில் ைாை நைண்டுோனால்
முதகைகளிடம் ேட்பாய் இருக்க நைண்டும்
எனும் ேிகைகே உருைாகி ைிட்டது.
ஏதனனில் இது முதகைகளின் காைம்.
— 21 ஆகஸ்டு 2020