இருவர் தவிர —இதுவரை யாரும் வாய் திறந்தது இல்லை. ஆனால் நேற்று எழுதிய கவிதை வரை கவிதை பரிசோதனைகள் செய்வதை நான் நிறுத்தவே இல்லை. காட்டுப்பூக்கள் தன்னை யாரும் பார்ப்பது இல்லை என்றாலும் தொடர்ந்து பூக்கின்றன.