புதிர்

சத்தம் காட்டாமல் ஜன்னல் வழியேஒரு புகககேப் ய ால்எனக்குத் ததரிோமல் எப் டி நுகழந்தது முதுகம?அருங்காட்சிேகத்தின் கனமான கண்ணாடி சீசாக்களில்என் இளகம ரசாேனத்தில் மிதப் கதநான் இன்று யவடிக்கக ார்க்கியேன்.என் கனவில் நிம்மதிோகத் தூங்கிக் தகாண்டிருக்கும்ஒருவனின் கனவில்நான் வாலி த்கதக் கனவு காண்கியேன்.வாழ்க்ககேின் அர்த்தமற்ே நககச்சுகவகே நிகனத்துஎனக்குள் மூளும் […]

பாறைகள்

பாண்டிச்சேரிக் கடச ாரப் பாறைகள்எனக்குக் கற்றுக் ககாடுப்பகெல் ாம்சும்மா இருக்கும் கற .கடல் காற்றை அனுபவித்ெபடிகவறுமசன கடற சவடிக்றகப் பார்த்துக் ககாண்டுகரடு முரடாய்க் சகாணல் மாண ாய்க்குவிந்து கிடக்கின்ைன.பைந்து வந்து ென்சமல் ககாஞ்ே சேரம் ேிைகு மடித்துமீண்டும் பைந்து சபாகும் காகங்கள் பற்ைிஎந்ெ விெத் ெீர்ப்புகளும் எழுொமல் வாழும் […]

தேவாலய நெருப்பு

வான்ககாவின் ஓவியத்தில் வான் க ாக்கி வளரும்சைப்ரஸ் மரங்கசளப் க ால்ககாழுந்து விட்கெரிகிறது கராத்தர்தாம் கதவாலயம்.ஓக் மர ககாபுரம் க ருப் ில் எரிந்துச் ைரிசகயில்அதில் கூடு கட்டிய ருந்துகள்க ருப்புச் சுவாசலயில் வட்ெமிடுகின்றன வானில்.க ருப் ில் கைத்த பூச்ைிகசளயும் எலிகசளயும்,ைியாற உண் தற்காய்க் கூடுகின்றன அண்ெங்காக்சககள்.புனித […]

தூர தேசத்து நண்பர்கள

தேொடர்பறுந்து பபொன என் தூர பேசத்துபிரம்மச்சொரி நண்பர்கள்இப்பபொது என்ன தசய்து தகொண்டிருப்பொர்கள்?அழிந்து பபொன டடபனொசரின் பொேச்சுவடு பபொலஎனது படழய டடரியில் கிடடத்ே அவர்களின்தேொடலபபசி எண்கள் கடலந்து கிடந்ேன.மிருகக்கொட்சிசொடலயின் மயக்கமூட்டப்பட்ட புலிதகொஞ்சம் தகொஞ்சமொகத் தேளிவதுபபொலநிடனவுக்கு வந்ேன என் படழய நிடனவுகள்.குளிரில் குமுறிப் புலம்பும் கடபலொரத்து மதுவிடுேியில்அவர்கள் இப்பபொது என்ன தசய்து […]

சிந்திக்கும் பன்றி

உனக்குள் க ொஞ்சம் பன்றிஎனக்குள் க ொஞ்சம் மனிதன்.உனக்கு நொன் ஒரு சுவையொன பன்றிக் றி ட்கெட்.எனக்கு நீ ஒரு தைிட்டுப் புண்ணொக்கு.தட்டு நிவறய பிரபஞ்ச ர சியங் வை வைத்துநீயும் நொனும் ஒன்றொ வை ப ிர்ந்து க ொள் ிவறொம்.ஒன்வற ஒன்று வ்ைிக் க ொண்டு […]

சாவுக்கு ஒத்திகை

பிணமாக நடிப்பவர்கள்தினந்ததாறும் தகாடம்பாக்கம் மார்க்ககட்டில்காய்கறி வாங்கிக் ககாண்டிருப்பததப் பார்க்கிதறன்.முகத்தில் ஈ கமாய்த்ததபாது கூடபிணமாக நடித்துப் தபர் வாங்கிய நடிகதைப்பிகைஞ்சு கமாழி வகுப்பில் சந்தித்ததன்.வாய்க்கரிசி தபாடும் காட்சியில் நடித்த பாட்டிஅரிசி வாங்கிக் ககாண்டிருப்பததப் பார்த்ததபாதுஏதனா துணுக்குற்தறன்.தாங்கள் பிணமாக நடித்த காட்சிகளின் புதகப்படங்கதளஅவர்கள் வாட்ஸ் அப்பில் பகிர்ந்துவிருப்பக் குறிகதள குவித்துக் ககாண்டிருந்தனர்.சாவுதான் […]

குரல்

யார் காதிலும் விழாமல் ரகசியமாய்எனக்கு மட்டுமம மகட்கிறதுஎனக்குள் ஒரு குரல்.என் குழந்ததக்குப் பெயர் தவப்ெதுமொலஇனிதமயான ஒரு பெயதரத் மதர்ந்பதடுத்துஅதற்குச் சூட்டி உதரயாடத் பதாடங்குகிமறன்.காலியான ஒரு ெிரம்மாண்ட மாளிதகமொல்துடிக்கும் என் இதயத்தின் நான்கு உள்ளதறகளிலும்குரல் எதிபராலித்துக் பகாண்மட இருக்கிறது.நாற்சந்தியின் சிக்னல் விளக்குகள் மெசுவதுமொலமொ அல்லது மொகாமத என்று எனக்குத்பதாடர்ந்து கட்டதள […]

காலம்

மணல் கடிகாரமமஎல்லா மணலும் சரிந்த பிறகுஉன்னை மீண்டும் தனல கீழாய்த் திருப்பி னைக்க யார்ைருைார்?காலமமநான் குளித்த நதிகள் என்னைக் கடந்துமமல்ல நகர்ந்து மபாய்க் மகாண்மட இருக்கின்றை.கடலில் கலந்த கங்னகமறந்து மபாை தன் மபயனர நினைவுகூர முயன்றுமீண்டும் மீண்டும் மதாற்கிறது.என் சிைந்த இதயத்னதப் பழுக்க னைத்தகுளிர் காற்று என்னைக் கடந்து […]

கவிதைக் காரோட்டி

என் கவிதை எனும் காரில்ைான்நான் வசிக்கிறேன்.எனக்குச் சசாந்ைமாக ஒரு வ ீடில்தை.கார்ைான் எனக்கு வ ீடு.காடுகள், கழனிகள், கிராமங்கள் , நகரங்கள்ைண்ண ீர் கண்ட இடங்களில் நிறுத்ைிஎன் காதர கழுவத் சைாடங்கி விடுகிறேன்.என் கவிதைக்கார்வானத்தையும், சூரியதனயும், றமகங்கதளயும்கண்ணாடிறபால் பிரைிபைிக்க றவண்டும் என்றுஅடிக்கடி கழுவிச் சுத்ைம் சசய்துசமழுகு ைடவி பளபளப்பாக்குகிறேன்..சவதுசவதுப்பான […]

எனது கடவுள்

எனது கடவுள் இன்று ந ோய்வோய்ப் பட்டுபடுத்த படுக்ககயோகி விட்டோர்.என்கைக்குச் செத்துப் நபோவோந ோஎன்று பயமோயிருக்கிைது.என் கடவுளுக்கும் எனக்கும் ஒந வயதுதோன்ஆனோல் அவர் ஏநனோ மிகவும் பழுதகடந்து விட்டோர்.அணு ஆயுதப் நபோரில்கோயமுற்று த்தம் ெிந்திய கடவுகைக் கோப்போற்ைமருத்துவர்கள் இ வும் பகலும் நபோ ோடுகிைோர்கள்.செயற்கக சுவோெத்தில் மூச்சுவிடத் தவிக்கும் […]