பிறந்த நகரத்தின்
அமைதி துயிலும் ததருக்கள்
அமைக்கின்றன என்மன அடிக்கடி.
எனது எல்லா ததருக்களும் நநராக ஓடுகின்றன
தெயிலில் த ாலிக்கும் கடமல நநாக்கி.
ஒரு ன்னலிலிருந்து பூப்நபால ததருெில் குதித்து
இன்தனாரு ன்னலுக்கு தாவும் பூமனகள்.
குட்மட ைரங்களில் இருந்து சிதறிய ைஞ்சள் பூக்களின்
நைல் நநாகாைல் ைிருதுொக மசக்கிள் ஓட்டிச் தசல்லும்
ைனிதர்கள்.
புமதயுண்ட அரிக்கநைடு ததருக்களில் நராைானியர்கள்
நடைாடியது நபால் நெடிக்மக பார்த்துக்தகாண்நட நடக்கும்
தெளிநாட்டுப் பயணிகள்.
சத்தம் காட்டாைல் உடலுக்குள் பாய்ந்து தகாண்டிருக்கும்
ரத்த ஓட்டம் நபால் நகர்கிறது எனது ததரு.
ஆெி பறக்கும் நதநீர் நகாப்மபமுன் அைர்ந்திருப்பது
நபால்
என்மன எனக்குள் பார்த்துக்தகாண்டு
நான் அைர்ந்திருக்கிநறன்
அமைதி துயிலும் என் ததருவுக்கு முன்னால்.
—4 தசப்டம்பர் 2009