புதிர்

சத்தம் காட்டாமல் ஜன்னல் வழியே
ஒரு புகககேப் ய ால்
எனக்குத் ததரிோமல் எப் டி நுகழந்தது முதுகம?
அருங்காட்சிேகத்தின் கனமான கண்ணாடி சீசாக்களில்
என் இளகம ரசாேனத்தில் மிதப் கத
நான் இன்று யவடிக்கக ார்க்கியேன்.
என் கனவில் நிம்மதிோகத் தூங்கிக் தகாண்டிருக்கும்
ஒருவனின் கனவில்
நான் வாலி த்கதக் கனவு காண்கியேன்.
வாழ்க்ககேின் அர்த்தமற்ே நககச்சுகவகே நிகனத்து
எனக்குள் மூளும் சிரிப்க
நாக்குக்குக் கீயழ கவத்துக் தகாள்ளும் மாத்திகரகேப்
ய ால
ஒளித்து கவக்கியேன்.
தவேிலில் காயும் மீன் வகலககளப் ய ால்
என் ஞா கங்களில்
எப்ய ாதும் வ ீசுகிேது கடலின் கவிச்சி நாற்ேம்.
நிழல் மண்டிே கடயலாரத்துத் ததன்னந்யதாப் ில்
மணலில் ஓய்வு தகாள்ளும் ஓட்கடப் டகில்
இன்று குழந்கதகள் ஒளிந்து விகளோடுகிோர்கள்.
த ேர் ததரிோத ஒரு த ரிே ேகவ
என் தமாட்கட மாடிேில் வந்தமர்ந்து
துருப் ிடித்த எந்திரம் சுழல்வதுய ால
கர்ண கடூரமான குரலில் கத்துகிேது தினந்யதாறும்.
ஏன்?
— 18 ஆகஸ்ட்டு 2020