இந்தியா

கணவாய்களின் இருட்டில்
தண்டவாளங்களளச் சரிசசய்யும் தூசி மனிதர்கள்.
தட்டுத்தடசவன எதிசராலி எழுப்பி ரயில் விளரளகயில்
சுவரில் விலகி ஓடி ஒட்டிக் சகாள்ளகயில்
பூர்வ ீகக் குளகச் சித்திரங்களாய்ச் சளமந்து பபாவார்கள்.
பாளையில் காய்ந்த பகாளரப் புற்களாய்
சசம்பட்ளடப் படர்ந்த பகசம் பகாதி
புளகயிளல சமன்ை சசாத்ளதப் பற்களால் சிரிப்பர்.
ப ாப்பட்பட்டிகளின் தகரக் குடிளசகளுக்குள் தூங்கும் பசி
சதாழிற்சாளலகளின் ரசாயண சாக்களடகளில்
நுளரகளாய் மிதக்கும்.
சர்ச் பகட் வாசலில் இரண்டு நாள் உண்ணாவிரதத்தில்
ஒளியிழந்து பபான கண்களுடன்
இளளஞர்களின் ளக பகாஷ அட்ளடகள் உச்சரிக்கும்
“ நதிகளள பதசத்துக்குப் சபாதுவாக்கு”.
ரிச்மாண்ட் சர்க்கிளின்
அடுக்குமாடி புைாக்களுக்குத் சதரிவதில்ளல
மனிதர்களின் பசி. —
– 80களில் மும்ளப வாழ்க்ளகயில்
கிறுக்கி ளவத்த கவிளத இப்பபாது
கண்ணில் பட்டது.